LAGU SEKOLAH
சங்க தமிழ் பண்பாடுது - எங்கள்
தமிழ் மகுடம் காணுது!... கொடி
பறக்குது.. கொடி பறக்குது
சுங்கை கித்தா தமிழ்ப்பள்ளி இங்கு
நற்பணி காணும் ஆசிரிய
பெருந்தகைகள்.. நம் பிள்ளைகள் கல்வியில் சிறந்திட
உழைப்பவர்கள்! உழைப்பவர்கள்!
சுங்கை கித்தா தமிழ்ப்பள்ளி X2
முயற்சி, ஆக்கம், ஊக்கம் வழங்கிடும்
தமிழ்ப்பள்ளி.. தன்னம்பிக்கை, துணிவு, பணிவு
போதித்த தமிழ்ப்பள்ளி....... எங்கள்
சுங்கை கித்தா தமிழ்ப்பள்ளி!
பாசம், நேசம், ஒழுக்கம் காட்டிய
தமிழ்ப்பள்ளி.... தன் குழந்தை என்னை அணைக்கும்
தமிழ்ப்பள்ளி! எங்கள் பள்ளி தமிழ்ப்பள்ளி.
சுங்கை கித்தா தமிழ்ப்பள்ளி!
எங்கள் எதிர்கால வெற்றிக்கு
வழிதுணையாய்... எங்கள் கனவுகள் பூக்கும்
பிறப்பிடமாய் பிறப்பிடமாய்
எங்கள் பள்ளி தமிழ்ப்பள்ளி
சுங்கை கித்தா தமிழ்ப்பள்ளி!
No comments:
Post a Comment